SwissTamil24.Com
Swiss headline News

சுவிற்சர்லாந்து முழுவதும் அதிகரிக்கப்போகும் வீட்டு வாடகை கட்டணம்.!!

சுவிற்சர்லாந்து முழுவதும் அதிகரிக்கப்போகும் வீட்டு வாடகை கட்டணம்.!! சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் வாடகைத் தொகை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, Swiss home, சுவிஸ், சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ்,SwissTamilNews
சுவிற்சர்லாந்து முழுவதும் அதிகரிக்கப்போகும் வீட்டு வாடகை கட்டணம்.!!

சூரிச் கான்டனல் வங்கியின் பிரதம ரியல் எஸ்டேட் நிபுணர் உர்சினா கப்லி தெரிவித்துள்ளார்.

பணவீக்கம், வெப்பமாக்குவதற்கான செலவுகள் உயர்வு போன்ற ஏதுக்களினால் நாட்டில் வாடகைத் தொகை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஜெனீவா, சூரிச் போன்ற கான்டன்களில் பொதுவாகவே வாடகைத் தொகை அதிகளவில் காணப்படும்.

எனினும், இந்த ஆண்டில் நாடு முழுவதிலும் வாடகைத் தொகை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 4 முதல் 4.5 வீதம் வரையில் வாடகைத் தொகை உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு..!!

admin

சுவிட்சர்லாந்தில் மான்களைக் கொல்ல திட்டம்..!!

admin

சென்ட்காலன் கன்டோனில் உள்ள நெடுஞ்சாலையில் பற்றியெரிந்த கார்!!

admin

சுவிட்சர்லாந்தின் மிக நீண்ட நெடுஞ்சாலையை விரிவுபடுத்த புதிய திட்டம்

admin

சுவிஸ் தேர்தலில் வெளிநாட்டவர்கள் வாக்களிக்க முடியுமா?

admin

சூரிச் வின்டத்தூர் நகரில் குழிக்குள் விழுந்து தொழிலாளி மரணம்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More