Image default
Swiss informations

சுவிற்சர்லாந்து அனைத்து விடயங்களிலும் ஒரு ஜனநாயகமான நாடா.?

சுவிற்சர்லாந்து என்பது அனைத்து விடயங்களிலம் நடுநிலமை வகிக்கும் ஒரு ஜனநாயகமான நாடு என்பது பலர் அறிந்த உண்மை. ஆனால் அண்மையில் ஒரு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் பல்வேறு விடயங்களில் ஐனநாயகநாடுகளின் பட்டியில் சுவிற்சர்லாந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அது பற்றிய மேலதிக விபரங்கள்..

உலகின் ஜனநாயகமான நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்திறகு ஏழாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. Economist Intelligence Unit என்ற அமைப்பினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, ஜனநாயகமான நாடா, Swisstamilinforamtion, swissinfo, swisstamil, swisstamil24, lankasri

2022ம் ஆண்டுக்கான உலக ஜனநாயக சுட்டியின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலக ஜனநயாக நாடுகளின் வரிசையில் ஸ்கென்டினேவிய நாடுகள் முதல் ஐந்து இடங்களையும், நியூசிலாந்து ஆறாவது இடத்தையும் வகிக்கின்றது.

வாக்கெடுப்பு முறைமை, அரசியல் கலாச்சாரம், அரச பொறிமுறைமை உள்ளிட்ட பிரிவுகளில் சுவிட்சர்லாந்து முன்னணி வகிக்கின்றது. எனினும் அரசியலில் பங்கேற்பு என்னும் பிரிவில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Advertisements

Related posts

சீனிக்காக பில்லியன் கணக்கில் செலவிடும் சுவிற்சர்லாந்து – சுவாரசிய தகவல்-2

admin

சுவிட்சர்லாந்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

admin

சுவிட்சர்லாந்துக்கு சென்று வாழும் ஆசை உங்களுக்கு உள்ளதா?

admin