SwissTamil24.Com
Swiss headline News

சுவிற்சர்லாந்தில் அதிக வெப்பம்.. காட்டுத்தீ பரவும் அபாயம்.!!

சுவிற்சர்லாந்தில் அதிக வெப்பம்.. காட்டுத்தீ பரவும் அபாயம்.!!

சுவிற்சர்லாந்தில் இம்முறை கோடை காலம் கடும் வெயில் நிறைந்த காலநிலையாக கடந்த ஒரு வாரமாக காணப்படுகிறது. இதனால் சூரிச் மற்றும் ஷாஃப்ஹவுசென் மண்டலங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அலுவலகத்தின் (FOEN) இணையதளம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களாக சுவிற்சர்லாந்தின் பல்வேறு மாகணங்களிலும் 30 பாகைக்கு அதிகளவான வெயில் காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்கள் பிரதேசங்களிலும் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தமிழில் படிக்க எமது இணையத்தளத்தை தினமும் பார்வையிடுங்கள்.

Swiss Tamil News,சுவிற்சர்லாந்தில்

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin

சுவிட்சர்லாந்து இன்றைய முக்கிய செய்திகள் (02/01/2024)

admin

House of Spice Rapperswil -Jona Delivery

admin

சுவிட்சர்லாந்தின் சுவிஸ்கொம் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்.!!

admin

சொலுத்தூர்ன் மாநிலம் Egerkingen பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

admin

சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் காரணமாக செலவுகளை குறைக்கும் மக்கள்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More