SwissTamil24.Com
Swiss headline News

சுவிற்சர்லாந்தில் அதிகளவு போராட்டங்கள் நடந்த நகரம் எது தெரியுமா.?

சுவிற்சர்லாந்து ஒரு ஐனநாயக நாடு என்பது நீங்கள் அறிந்த விடயம். ஆனால் இங்கும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. 2022 ம் ஆண்டு நிறைவு பெற்று 2023 ஆண்டு பிறக்க இருக்கிறது.

இந்த நேரத்தில் கடந்த ஆண்டுகளில் சுவிற்சர்லாந்தில் அதிகளவான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு போராட்டம் என்ற அடிப்படையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரையில் 363 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டில் 360 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் உக்ரைன் மக்களுக்காக குரல் கொடுத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே அதிகளவில் சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ரஸ்யாவின் படையெடுப்புக்கு எதிராக 20000 பேர் பேர்னில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லர்நதில், சுவிஸ், சூரிச், சுவிஸ் இன்றைய சுவிஸ் செய்திகள், தாளம் வானொலி சுவிஸ், விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, சுவிஸ் தமிழ் சங்கம், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை, சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், சுவிஸ் நாட்டின்

சுவிற்சர்லாந்து ஒரு ஐனநாயக நாடு என்பது நீங்கள் அறிந்த விடயம். ஆனால் இங்கும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. 2022 ம் ஆண்டு நிறைவு பெற்று 2023 ஆண்டு பிறக்க இருக்கிறது.

இந்த நேரத்தில் கடந்த ஆண்டுகளில் சுவிற்சர்லாந்தில் அதிகளவான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு போராட்டம் என்ற அடிப்படையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் வரையில் 363 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டில் 360 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் உக்ரைன் மக்களுக்காக குரல் கொடுத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களே அதிகளவில் சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ரஸ்யாவின் படையெடுப்புக்கு எதிராக 20000 பேர் பேர்னில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கார் விபத்து – சுமார் 12,000 பிராங்குகள் சொத்து சேதம்.!

admin

குடிபோதையில் கார் ஓட்டிய 32 வயது இளைஞன் விபத்து.! Dietschwil SG இல் சம்பவம்

admin

Messi gets 7/10 in behind-closed-doors victory for Barcelona

admin

சுவிஸ் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பில்லியன் சுவிஸ் பிராங்க்குகள் முதலீடு

admin

சுவிஸ் விமானத்தில் கதிரியக்க கசிவு! மூன்று மணிநேரம் சிக்கிய பயணிகள்

admin

Vote: Weigh in on changes to NBA All-Star Game

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More