Image default
Swiss Pictures

சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..! Swiss Beautiful Pictures

சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..! Swiss Beautiful Pictures – சுவிட்சர்லாந்து ஒரு மலைப்பாங்கான மத்திய ஐரோப்பிய நாடு, ஏராளமான ஏரிகள், கிராமங்கள் மற்றும் ஆல்ப்ஸின் உயரமான சிகரங்களைக் கொண்டுள்ளது.

தலைநகர் பெர்னின் (Bern) ஜிட்க்லாக் கடிகார கோபுரம் மற்றும் லூசெர்னின் மர தேவாலயப் பாலம் போன்ற அடையாளங்களுடன் அதன் நகரங்களில் பல கண்ணைக்கவரும் பகுதிகள் உள்ளன.

இந்த நாடு அதன் ஸ்கை (Sky) ரிசார்ட்டுகள் மற்றும் ஹைகிங் பாதைகளுக்கும் பெயர் பெற்றது. வங்கி மற்றும் நிதி முக்கிய தொழில்கள், மற்றும் சுவிஸ் கைக்கடிகாரங்கள் மற்றும் சாக்லேட் ஆகியவை உலகப் புகழ்பெற்றவை.

matterhorn g4c0e848fc 1280swiss gb7d653d7a 1280road g5992edcde 1280tree g0fd2b1601 1280nuremberg g643e59915 1280christmas g69d3957d0 1280

இத்தனை சுவாரசியமான அம்சங்கள் கொண்ட சுவிற்சர்லாந்தின் அழகை ரசிப்பது என்பது எல்லோருக்கும் முடியாத ஒரு விடயம்.

சுவிற்சர்லாந்தின் அழகை நேரில் காண துடிக்கும் உங்களுக்காக அதன் அழகை வாரம் ஒரு முறை கண் முன் புகைப்படங்களாக கொண்டுவந்து நிறுத்துகிறது SwissTamil24.Com இணையத்தளம்.

மேலும் சுவிற்சர்லாந்தின் தமிழர் நிகழ்வுகள் விளம்பரங்கள் செய்திகள் என்பவற்றை தினமும் அறிந்துகொள்ள எமது இணையத்தளத்தை தினமும் பார்வையிடுங்கள். ஆதரவுக்கு மிக்க நன்றி.

நீங்கள் சுவிற்சர்லாந்தில் வசிப்பவரா..? புகைப்படம் எடுப்பதில் அளப்பெரிய ஆவல் கொண்டவரா..? காணும் இயற்கை காட்சிகளை எல்லாம் கண்டபடி கிளிக் செய்பவரா..? அப்படியாயின் உங்கள் தொலைபேசியில் சிக்கிய… கமராவில் சிக்கிய குட்டிக்குட்டி புகைப்படங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.

உங்கள் பெயர் விபரங்களோடு SwissTamil24.Com இணையம் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளது…. உங்கள் ரசணையுள்ள கிளிக்குகள்.. எங்களுக்கும் உலகத்தமிழர்களின் கண்களுக்கு விருந்தாகட்டும். (SwissTamil24@Gmail.Com)

Advertisements

Related posts

சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..! Swiss Beautiful Pictures

admin

சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..!

admin

சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..!

admin