SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் 2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு – யாருக்கு தெரியுமா.?

சுவிட்சர்லாந்தில் 2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு – யாருக்கு தெரியுமா.? சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு

சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு அளிக்க சுவிஸ் பெடரல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் பணவீக்கம் 3 சதவிகிதமாக இருந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியிருந்தார்கள்.

சுவிட்சர்லாந்தில்,சம்பளஉயர்வு, சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் பெடரல் அரசு

பேச்சுவார்த்தைகளின்போது, ஊழியர் பிரதிநிதிகள் பண வீக்கத்தை ஈடு செய்யும் அளவில் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்கள். ஆனால், ஏற்கனவே பட்ஜெட்டில் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இந்த கோரிக்கை ஏற்புடையது அல்ல என சுவிஸ் நிதி அமைச்சர் Ueli Maurer தெரிவித்துள்ளார்.

எவ்வளவு ஊதிய உயர்வு?

ஆகவே, சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டில், 2.5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக நேற்று, அதாவது, நவம்பர் 2ஆம் திகதி, சுவிஸ் பெடரல் அரசு தெரிவித்துள்ளது.

 

Source:- Lankasri

all image 1600x603 1

Related posts

ஜேர்மனியில் நடக்கும் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்

admin

சுவிட்சர்லாந்து தேர்தல்களில் சுவிஸ் மக்கள் கட்சி வெற்றி

admin

சுவிஸ் சுரங்கப்பாதை நடுவே காரை நிறுத்திய ஜேர்மன் பாடகர் சிக்கலில்.!!

admin

சுவிட்சர்லாந்தில் சில மாகாணங்களில் வாடகை அதிகரிப்பு

admin

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பு

admin

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More