SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் 1125 பேர் மருத்துவ உதவியுடன் தற்கொலை..!!

சுவிட்சர்லாந்தில் உதவி தற்கொலைகள் அல்லது மருத்துவ உதவியுடான தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் 1125 பேர் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 15 வீத அதிகரிப்பாகும். நாட்பட்ட புற்று நோய் உடையவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில், மருத்துவ உதவி,தற்கொலை, Tamilinfo, swisstamilnews, tamil news swiss

கடுமையான நோய்களினால் பீடிக்கப்பட்டவர்கள் இவ்வாறு மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதியளிக்கப்படுகின்றது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source:- TamilInfo

all image 1600x603 1

Related posts

Travel Update – Detroit named second best city for 2018 travel destinations

admin

Recapping Kyrie Irving’s quest to get everything right in Boston

admin

சுவிட்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு..!!

admin

சுவிட்சர்லாந்தில் கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக்குமாறு கோரிக்கை

admin

பிரான்ஸ் செல்லும் ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்

admin

3 ways today’s research will improve bridges of the future

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More