SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் வேலை வாய்ப்புக்கள் – எந்த துறையில் ஆட்கள் தேவை தெரியுமா..?

சுவிட்சர்லாந்தில் வேலை வாய்ப்புக்கள் – எந்த துறையில் ஆட்கள் தேவை தெரியுமா..? சுவிட்சர்லாந்தில் பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இதுவரையில் ஊழிச் சந்தையின் கிராக்கி 45 வீதமாக உயர்வடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், வேலை வாய்ப்புக்கள், switzerland jobs, nestle switzerland jobs, amazon switzerland jobs, microsoft switzerland jobs, switzerland jobs for foreigners, switzerland jobs for english speakers, geneva switzerland jobs, switzerland jobs available, switzerland jobs accounting, switzerland jobs and salary, switzerland job agency, switzerland job agency in sri lanka
சுவிட்சர்லாந்தில் வேலை வாய்ப்புக்கள் – எந்த துறையில் ஆட்கள் தேவை தெரியுமா..?

தற்பொழுது நாடு முழுவதிலும் சுமார் 250,000 வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரத்துறையில் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும், வருட வருமானம் சராசரியாக 79211 சுவிஸ் பிராங்குகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்பொறியியலாளர், கார்பென்டர், சொப்ட்வெயார் டிவலபர், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் அதிகளவான வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் பின்னர் சில துறைகளில் அதிகளவான வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

admin

சுவிட்சர்லாந்தில் தபால் கட்டணங்களின் விலை அதிகரிப்பு .!

admin

சுவிஸ் ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்.!!

admin

Omicron தொடர்பில் சுவிஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை .!!

admin

உக்ரைன் – சுவிஸ் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

admin

சுவிட்சர்லாந்தில் கோழி முட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More