SwissTamil24.Com
Swiss informations

சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் எவ்வளவுபேர் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் எவ்வளவுபேர் தெரியுமா?

பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகள், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் 39 சதவிகிதம்பேர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் என தெரிவிக்கின்றன.

அவர்களில் 31 சதவிதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள், 8 சதவிகிதம்பேர் சிறுவர்கள். 2012இலிருந்து 2021வரையிலான காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த முதலாம் மற்றும் இரண்டாம் தலைமுறை வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் அதிகரித்து, 39 சதவிகிதமாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில்,சுவிட்சர்லாந்தில் சுற்றுலா,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தில்,சுவிட்சர்லாந்தின் தலைநகரம்,சுவிட்சர்லாந்து தமிழ்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ்லாந்து செய்திகள்,சுவிட்சர்லாந்து அரசியல்
சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் எவ்வளவுபேர் தெரியுமா?

2021இல், சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியினர் (63%) வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவும், மூன்றில் ஒரு பகுதியினர் (37%)சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

தகுதி இருந்தும் புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் சந்திக்கும் பிரச்சினை. மோசமான விடயம் என்னவென்றால், கல்வியும் மொழித்திறமையும் தகுதியும் இருந்தும், இந்த புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்களுக்கு வேலை கிடைக்கும் விடயத்தில் அதிக பிரச்சினை இருந்துள்ளது.

சுவிஸ் நாட்டவர்களில் 3 சதவிகிதம் பேர் வேலையின்மையால் வாடும் நிலையில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களில் 8 சதவிகிதம் பேர் வேலையில்லாத்திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source

all image 1600x603 1

Related posts

சாக்லேட் சாப்பிடுங்கப்பா.. : சுவிட்சர்லாந்தில் ஒரு சுவாரஸ்ய ஆய்வு

admin

சுவிஸ் மக்களுக்கு திருமணத்தில் ஈடுபாடு குறைவு ஏன் தெரியுமா.?

admin

சுவிற்சர்லாந்தில் சொந்த வீடு வாங்குபவர்களுக்கான ஆலோசனைகள்.!

admin

சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் புத்திசாலி நாடாக தெரிவு.!!

admin

சுவிட்சர்லாந்துக்கு சென்று வாழும் ஆசை உங்களுக்கு உள்ளதா?

admin

நாய், பூனைகளை உண்ணும் சுவிஸ் நாட்டவர்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More