Image default
Swiss informations

மொழியை மாற்றிக்கொள்ளும் சுவிஸ் நகராட்சிகள் – சுவாரசிய தகவல்-1

சுவிட்சர்லாந்தில் மொழி என்பது ஒரு சிக்கலான விஷயமாகவே கருதப்படுகிறது. உண்மையில் சுவிற்சர்லாந்து நாட்டுக்கு என ஒரு தாய் மொழி கிடையாது. இந்த நாட்டில் தேசத்தில் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் பல பிற மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் உள்ளன.

இதையும் படிக்கலாமே * உனக்கென்ன, சுவிட்சர்லாந்தில் இருக்கிறாய் என்று கேட்பவர்கள் இதை படிக்கவும்..!!

சுவிற்சர்லாந்து பிற மொழிகளை பேசும் நாடுகளை தனது எல்லை நாடுகளாக கொண்டிருப்பதால் எல்லையில் இருக்கின்ற மாநிலங்களில் இந்த மொழிப்பிரச்சினை என்பது காலம் காலமாக இருந்தே வந்திருக்கிறது.

மேலும் சுவிஸ் இதுவரை அதாவது 1860 மற்றும் 2000 க்கு இடையில், 83 நகராட்சிகள், தங்களது மொழியை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. இந்த 83 நகராட்சிகளில், 44 நகராட்சி கடந்த 60 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் மாறியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில், சுவிட்சர்லாந்தில் சுற்றுலா, சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு, சுவிட்சர்லாந்தின், சுவிட்சர்லாந்த், சுவிட்சர்லாந்து, சுவிற்சர்லாந்தில், சுவிற்சர்லாந்தின், சுவிட்ஸர்லாந்தில், சுவிட்சர்லாந்துக்கு, சுவிட்சர்லாந்தின் தலைநகரம், சுவிட்சர்லாந்து தலைநகரம், சுவிட்சர்லாந்து தமிழ், சுவிட்சர்லாந்து நாட்டில், சுவிட்ஸர்லாந்தின், ஸ்விட்சர்லாந்தில், சுவிற்சலாந்து, சுவிட்சர்லாந்து அரசியல்
சுவிட்சர்லாந்தில் மொழி என்பது சிக்கலான விடயம் – சுவாரசிய தகவல் பகுதி -1

1950 களில் இருந்து இந்த மாற்றம் ஜெர்மன் மொழியிலிருந்து பிரஞ்சுக்கு,  இத்தாலிய மொழியிலிருந்து ஜெர்மன் மொழிக்கு,  ஜெர்மன் மொழியிலிருந்து இத்தாலிய மொழிக்கு,  இத்தாலிய மொழியிலிருந்து ஜெர்மன் மொழிக்கும், மீண்டும் இத்தாலிய மொழிக்கும், ஜெர்மன் மொழியிலிருந்து ரோமஞ்சேவுக்குமாக மொழி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிக்கலாமே * சுவிற்சர்லாந்தில் விரைவாக குடியுரிமை பெறுவது எப்படி..?

சுவிற்சர்லாந்தின் எல்லை மாநிலங்களில் இந்த மொழி மாற்றங்கள் மாறி மாறி இடம்பெற்றுளன. கிராபுண்டன் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான மொழியியல் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

சில எல்லை மாநிலங்களின் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அதிகாரபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கவும் பட்டுள்ளன. இவை இரு மொழி மாநிலங்கள் என அழைக்கிறார்கள். உதாரணமாக இருமொழி நகரங்களான Biel (Bienne), Friborg (Freiburg) மற்றும் Morat (Murten) ஆகியவை  குறிப்பிடப்படுகிறது.

இதையும் படிக்கலாமே * சுவிட்சர்லாந்து நாட்டின் சிறப்புகள் யாவை? Facts About Switzerland

சுவிற்சர்லாந்தின் மொழி பற்றிய இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுபோன்ற சுவிற்சர்லாந்தில் தெரியாத பல அரிய புதிய விடயங்களையும் செய்திகளையும் தினமும் தெரிந்துகொள்ள எமது இணையத்தளத்தை தினமும் பார்வையிடுங்கள்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Advertisements

Related posts

சுவிஸ் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா.? சுவாரசிய தகவல்கள்.!

admin

ஃபிராங்க் (Swiss Franc) எப்படி சுவிட்சர்லாந்தின் கரன்சி ஆனது தெரியுமா.?

admin

சுவிஸ் விசா பெற நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன தெரியுமா.?

admin