SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் பெண்ணை சந்திக்க ஆசையுடன் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில், இணையம் வாயிலாக சிறுமி ஒருத்தியுடன் பழகிவந்த ஒருவர், அவளை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, அவளைக் காண்பதற்காக நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளார்.

நீண்ட பயணத்தின் முடிவில் காத்திருந்த அதிர்ச்சி

ஜெனீவாவிலிருந்து சுமார் 120 கிலோமீற்றர் பயணித்து அந்தச் சிறுமியைக் காணச் சென்ற அந்த 50 வயது நபருக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமல்ல, கூடவே அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஆம், அவர் இவ்வளவு நாளும் 14 வயது சிறுமி என்று நினைத்து இணையம் வாயிலாக பேசிவந்தது ஒரு பொலிசாரிடம் என்பது அப்போதுதான் அவருக்குப் புரிந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்

இப்படிச் சின்னப் பிள்ளைகளை ஆசை காட்டி மயக்கும் ஆண்களைப் பொறிவைத்துப் பிடிப்பதற்காகவே தனியாக பொலிசார் இருக்கிறார்கள்.

Neuchatel வரை பயணம் செய்து வந்த அந்த நபரை, அங்குள்ள பொலிசார் பிடித்து சம்பந்தப்பட்ட துறை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

all image 1600x603 1

Related posts

சுவிஸ் சர்வதேச விமான சேவை வருமானம் அதிகரிப்பு

admin

சுவிட்சர்லாந்தில் வறட்சி தொடர்பில் எச்சரிக்கை – விவசாயிகள் அச்சம்

admin

இந்தியா வந்த சுவிஸ் சுற்றுலாப்பயணியிடம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

admin

சுவிட்சர்லாந்தில் மின்சாரம் தடைப்பட்டால் சுரங்கப் பாதைகள் முடங்கும் சாத்தியங்கள்

admin

குண்டுப் பீதி காரணமாக பேசல் விமான நிலையம் மூடப்பட்டது

admin

சுவிற்சர்லாந்தில் வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நகரம் எது தெரியுமா.?

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More