Image default
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ் பரிசுப் பொருள் கொள்வனவில் அதிகரிப்பு.!!!

சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ் பரிசுப் பொருள் கொள்வனவில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் இவ்வாறு பரிசுப் பொருள் கொள்வனவிற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சராசரியாக ஒருவர் கிறிஸ்மஸ் பரிசுப் பொருட்களுக்காக 343 சுவிஸ் பிராங்குகளை செலவிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த 2021ம் ஆண்டை விடவும் 9 பிராங்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில்,சுவிட்சர்லாந்தில் சுற்றுலா,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்த்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தில்,சுவிட்சர்லாந்துக்கு,சுவிட்சர்லாந்தின் தலைநகரம்,சுவிட்சர்லாந்து தலைநகரம்,சுவிட்சர்லாந்து தமிழ்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து,சுவிஸ்லாந்து செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ் பரிசுப் பொருள் கொள்வனவில் அதிகரிப்பு.!!!

சுவிஸ் மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்திய போதிலும், வாடிக்கையாளர்கள் பண்டிகைக் கால கொள்வனவில் அது பெரும் தாக்கத்தை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் செலவு போன்ற பல்வேறு பொருளாதாரச் சுமைகள் காணப்பட்டாலும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சுவிஸ் மக்கள் பரந்த மனதுமன் செயற்பட்டு வருவதாக அண்மைய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisements

Related posts

deutsch மொழி எளிதில் கற்கலாம் வாங்க – DER/DIE/DAS பிரச்சினையா.?

admin

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கார் விபத்து – சுமார் 12,000 பிராங்குகள் சொத்து சேதம்.!

admin

பிரான்ஸில் போராட்டங்கள் – சுவிஸ் நாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு

admin