SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்தில் கார் விற்பனையில் கடந்த ஆண்டு வீழ்ச்சி.!!

சுவிட்சர்லாந்தில் கார் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் புதிய கார் பதிவுகளானது 8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் 300’000 கார்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் – ரஸ்ய யுத்தம் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே கார் விற்பனை வீழ்ச்சிக்கான பிரதான ஏதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தில், கார் விற்பனை, வீழ்ச்சி, swisstamilnews

கடந்த 2022 ஆண்டில் 226’000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெருந்தொற்றுக்கு முன்னராக காலப் பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கையானது 20 வீத வீழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் இலத்திரனியல் வாகனங்களின் விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலத்திரனியல் கார்களின் விற்பனையானது 17 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

புதிய மோட்டார் சைக்கிள்களின் விற்பனையிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

சுவிற்சர்லாந்தில் அதிகரிக்கும் மின்சார கட்டணங்கள் – மக்கள் அதிருப்தி.!!

admin

ஜெனிவா ஏரியில் மேல் ஆபத்தாக பறந்த ஈஸிஜெட் விமானம்!!

admin

குடிபோதையில் கார் ஓட்டிய 32 வயது இளைஞன் விபத்து.! Dietschwil SG இல் சம்பவம்

admin

சிறுவர்களுக்கான சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த ஹோட்டல்.!!

admin

சுவிஸ் நாட்டில் 2024 இல் ஏற்படப்போகும் மாற்றம் : நன்மையும் தீமையும்

admin

Thong jeans are just the latest weird fashion trend

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More