SwissTamil24.Com
Swiss informations

சுவிட்சர்லாந்தில் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் அதிகம் எங்கு தெரியுமா.?

சுவிட்சர்லாந்தில் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் அதிகம் எங்கு தெரியுமா.? சுவிட்சர்லாந்தில், ஜெனீவா மாகாணத்தில்தான் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்

சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜெனீவாவில்தான் அதிகபட்சமாக 48 சதவிகிதம் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் வாழ்கிறார்கள்.

ஜெனீவா, சுவிட்சர்லாந்தில், இரட்டைக்குடியுரிமை, Swisstamilnews
ஜெனீவா

Read Also This :- ஜெனீவா மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி – சுவிஸ் தமிழ் செய்திகள்

Obwalden மாகாணத்தில் வெறும் 5.6 சதவிகிதத்தினர்தான் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள்.

எந்த நாட்டவர்கள் அதிக அளவில் சுவிஸ் குடியுரிமையும் வைத்துள்ளார்கள்?

அதிகபட்சமாக, இத்தாலி நாட்டவர்கள்தான் இத்தாலி பாஸ்போர்ட்டும், சுவிஸ் பாஸ்போர்ட்டும் வைத்துள்ளார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக, பிரான்ஸ் நாட்டவர்கள், அவர்களைத் தொடர்ந்து ஜேர்மன் நாட்டவர்கள் அதிக அளவில் சுவிஸ் குடியுரிமையும் வைத்துள்ளார்கள்.

உலகின் அதி கூடிய மணித்தியால சம்பளம் வழங்கப்படும் இடமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா.?

இதுபோக, போர்ச்சுக்கீசியர்கள் மற்றும் துருக்கி நாட்டவர்களும் சுவிஸ் குடியுரிமையுடனான இரட்டைக்குடியுரிமை வைத்துள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் வேலை தேடுவதற்கான சிறந்த வழிகள்.! (பகுதி-1)

admin

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மனித மலங்களை சேமிக்கும் வங்கி..!

admin

வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் சுவிஸ் நகரங்கள் எவை தெரியுமா…?

admin

சுவிஸ் இளம் தலைமுறையினருக்கு நேரம் பார்க்க தெரியாது.! அதிர்ச்சி தகவல்

admin

சுவிட்சர்லாந்தில் இப்படியும் சுரங்கங்கள் இருக்கிறதா..? ஆச்சரிய தகவல்கள்.!

admin

ஃபிராங்க் (Swiss Franc) எப்படி சுவிட்சர்லாந்தின் கரன்சி ஆனது தெரியுமா.?

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More