SwissTamil24.Com
Swiss headline News

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டதால் இளைஞன் தற்கொலை

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டதால் இளைஞன் தற்கொலை- சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இளம் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற சுவிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்த இளைஞர்

சென்ற ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு வந்த ஆப்கன் நாட்டவரான Alireza (18) என்ற அந்த இளைஞர், ஜெனீவாவில் குடும்பம் ஒன்றுடன் தங்கவைக்கப்பட்டிருந்திருக்கிறார். உற்சாகத்துடன் கல்வி பயின்றுகொண்டே பிரெஞ்சு மொழியும் கற்றுவந்தார் அவர்.

சுவிட்சர்லாந்து, சுவிட்சர்லாந்தில், சுவிட்ஸர்லாந்தில், வெளிநாட்டிலிருந்து வந்த, ஸ்விட்சர்லாந்தில், சுவிற்சர்லாந்தில், சுவிட்சர்லாந்து விசா, சுவிஸ்லாந்து செய்தி, சுவிஸ்லாந்து செய்திகள்

நீதிமன்றத்தின் உத்தரவால் ஏமாற்றம்

ஆனால், சுவிஸ் நீதிமன்றம் ஒன்று அவரை கிரீஸ் நாட்டுக்குச் செல்ல உத்தரவிட்டது.

சுவிட்சர்லாந்தில் வாழலாம் என்ற ஆசையில் வந்த தன்னை நட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏமாற்றமடைந்த Alireza தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளது என ஏற்கனவே புலம்பெயர்தல் அதிகாரிகளை மருத்துவர்கள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

all image 1600x603 1

Related posts

ஐரோப்பாவில் நீண்டநாளாக தேடப்பட்ட குற்றவாளி சுவிற்சர்லாந்தில் கைது.!!

admin

சுவிஸ் அரசு இலங்கையர்களை நாடுகடத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்

admin

How con-tech companies are winning over investors and contractors

admin

From Andes to Amazon: trekking through the Bolivian jungle

admin

யூதர்களுக்கு எதிராக சுவிசில் வெளியான அறிவிப்பு – பலரும் அதிர்ச்சி.!!

admin

சுவிற்சர்லாந்தில் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்கள் சில தகவல்கள்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More