SwissTamil24.Com
Swiss Local NewsZurich

சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை.?

சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பரீட்சார்த்த அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சியினால் இந்த மாதவிடாய் விடுமுறை குறித்த யோசனை முன்மொழியப்பட்டது இது குறித்து பல ஆண்டுகள் விவாதிக்கப்பட்டு வந்தது.

சுவிட்சர்லாந்தின்,சூரிச்,பெண்களுக்கு,மாதவிடாய்,விடுமுறை
சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை.?

மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியை எதிர்நோக்கும் பெண்களுக்கு ஐந்து நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கும் திட்டத்தை சூரிச் மாநகரசபை நிர்வாகம் பரீட்சார்த்த அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது.

சுவிட்ர்லாந்தில் முதல் தடவையாக இவ்வாறான ஓர் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

all image 1600x603 1

Related posts

Dietikon இல் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடத்தில் தீ.!!

admin

சுவிட்சர்லாந்து பெண் கின்னஸ் சாதனை – திருமண ஆடை வடிவில் பிரமாண்ட கேக்.!!

admin

சுவிற்சர்லாந்து சூரிச் பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்.!!

admin

சொலுத்தூர்ன் கன்டோனில் காணாமல் போன ATM இயந்திரம் போலீசார் விசாரணை.!

admin

கார் மற்றும் போஸ்ட் பஸ் இடையே போக்குவரத்து விபத்து.!!

admin

Chur இல் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்கள் இரு கார்கள் சேதம்.

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More