சுவிட்சர்லாந்தின் சுவிஸ்கொம் நிறுவனம் வெளியான தகவல்.!! – சுவிட்சர்லாந்தின் சுவிஸ்கொம் நிறுவனம் வெளியான தகவல்.!!- சுவிட்சர்லாந்து நிறுவனங்கள் சிறந்த அலைபேசி சேவைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அலைபேசி வலையமைப்புக்கள் தொடர்பில் “Connect” என்னும் சஞ்சிகை ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டில் மிகச் சிறந்த சேவையை வழங்கும் நாடாக சுவிட்சர்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, ஒஸ்திரியா உள்ளிட்ட நாடுகளை விடவும் சுவிட்சர்லாந்து அலைபேசி சேவை வழங்கும் நிறுனங்கள் சிறந்தவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சுவிஸ்கொம் நிறுவனம் மிகச் சிறந்த சேவைவை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.