ஐரோப்பாவில் அதிகளவு கழிவுகளை உருவாக்கும் நாடாக சுவிட்சர்லாந்து காணப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் ஆண்டு ஒன்றுக்கு தனி நபர் ஒருவர் 700 கிலோ கிராம் எடையுடைய கழிவினை உருவாக்குகின்றார்.
ஐரோப்பாவின் வேறு எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான அளவு கழிவுகள் உருவாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த காலங்களை விடவும் தற்பொழுது கழிவு அகற்றுதல் கழிவு முகாமைத்துவம் சிறந்த முறையில் காணப்புடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Source :- TamilSwiss