முக்கிய செய்திகள்

எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம்

எல்லை மீறிய செக்ஸ்

எல்லை மீறிய செக்ஸ் – பெண் மரணம் – மருத்துவர் விடுதலை, எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம் – கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு மரணம் தொடர்பாக வைத்தியர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றங்களில் இருந்து 6 வருடங்களின் விடுதலையாகியிருக்கிறார். சென்காலன் மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு தன்னுடைய பெண் தோழியுடன் கடுமையான பாலியல் உறவு கொண்டதன் விளைவாக குறித்த பெண் இறந்துவிட்டதாக குறிப்பிட்ட சென்காலன் மாநிலத்தை சேர்ந்த வைத்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 55 வயதான வைத்தியர் மீதே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்ட நீதிமன்றத்தில் கடந்த 2015 ம் ஆண்டில் இருந்து வழக்கு இடம்பெற்றது.

Died during sex chief physician acquitted

எனினும் கடந்த புதன்கிழமை சென்காலன் நீதிமன்றத்தினால் குறித்த கொலை திட்டமிட்டு செய்யப்படவில்லை எனவும் குற்றவாளிக்கு எதிரான சரியான ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டு குறித்த வைத்தியருக்கு அபராதப்பணம் விதித்து நீதிமன்றம் விடுதலை செய்தது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :-
கடந்த 2015 ம் ஆண்டு ஆகஸ்ரீடு மாதம் அளவில் வைத்தியர் ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்புகளை பேணி வந்திருக்கிறார். குறித்த பெண்ணும் அவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில் ஒருநான் வைத்தியர் தன்னுடைய வீட்டிற்கு பெண்ணை ஒரு நாள் வரும்படி அழைத்திருக்கிறார்.

குறித்த பெண்ணும் வைத்தியரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு மாலை நேரம் சென்று வைத்தியரின் வீட்டிலையே முழு இரவையும் கழித்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில்தான் பெண் இறந்ததாக சொல்லப்படுகிறது.

Died during sex

இதன் அடிப்படையில்தான்தான் குறித்த வைத்தியர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அன்று முழுக்க அந்த பெண்ணுடன் அளவுக்கு அதிகமான பாலியல் நடவடிக்கையால் பெண் இறந்திருக்கிறார் எனவும் இதனால் மூச்சு முட்டி இறந்த பெண்ணை காப்பாற்றாமல் பெண் இறந்து 7 மணி நேரத்திற்கு பின்னர்தான் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

எனவே பெண்ணின் மரணத்திற்கு முழுக்காரணமும் வைத்தியரின் கவனக்குறைவே எனவும் ஒரு டாக்டராக இருந்து கொண்டு உயிரை காப்பாற்றுவதற்கு கூட அவர் முயற்சி செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த வைத்தியர் இது அபாட்டமான பொய் எனவும் அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதையும் நீதிபதியிடம் விபரித்தார். சம்பவம் நடந்த அன்றைய தினம் பெண்ணை இரவு வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தேன்.. ஆனால் அந்த பெண் மாலை நேரமே என் வீட்டிற்கு வந்து விட்டார்.

எல்லை மீறிய செக்ஸ்

ஆனாலும் நாங்கள் அன்பாக நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தோம். அளவுக்கு அதிகமான பாலியல் மீறல்கள் எதுவும் நான் செய்வில்லை. இருவரும் அன்பான முறையில்தான் பரிமாறிக்கொண்டோம். இரவு தூங்கும் போது கூட இடைவெளியில்தான் தூங்கினோம்..

சிறுது நேரம் கழித்து அறையை விட்டு அந்த பெண் வெளியே சென்றால். நான் அப்படியோ தூங்கிவிட்டேன். தூக்கம் கலைந்து பெண்ணை தேடியபோது காணவில்லை. பின்புதான் பல்கனியில் சரிந்து கிடப்பதை கண்டேன். அதன்பின்னர் அவளை தூக்கிக்கொண்டு சோபாவில் வைத்து பார்த்த போதுதான் அறந்திருப்பதை என்னால் உணரமுடிந்தது.

நான் ஒரு வைத்தியன். .இறந்த ஒருவரை எப்படி என்னால் காப்பாற்ற முடியும். அதனால்தான் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தேன் என விபரித்தார்.மேலும் இரவு நேரம் குறித்த பெண் தனது கணவனுடன் தொலைபேசியில் பேசியதாகவும் குறிப்பிட்டார். எனவே “பெண்ணின் மறைவுக்கு எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் கூறினார்”

எனினும் இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மறுப்பு அறிக்கையில் குறித்த பெண்ணின் மார்பு கழுத்து பகுதியில் சில அடையாளங்கள் இருந்ததாகவும் இது அளவுக்கு அதிகமான பாலியல் அத்துமீறலில் காரணமாக குறித்த பெண் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் குறித்த பெண் மிகவும் ஒல்லியான உடல் வாகு கொண்டவர் என்பதால் எல்லை மீறிய பாலியல் உறவு காரணமாக பெண் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதானவும் குறிப்பிட்டனர்.

எது எப்படியோ குறித்த மறுப்பு அறிக்கைக்கும் சரியான ஆதாரங்கள் இல்லாமையினாலும் வைத்தியர் மீதான் குற்றச்சாட்டுகள் தள்ளுடபடி செய்யப்பட்டு 6500 பிராங் தண்டப்பணத்துடன் கடந்த புதன்கிழமை சென் காலன் நீதிமன்றத்தினால் 55 வயதுடைய வைத்தியர் விடுதலை செய்யப்பட்டார்.

Related posts