SwissTamil24.Com
Swiss headline News

ஆயுதங்கள் மீள் ஏற்றுமதி விவகாரம் – சுவிஸ் மீது ஜெர்மனி கோபமா.?

ஆயுதங்கள் மீள் ஏற்றுமதி விவகாரம் – சுவிஸ் மீது ஜெர்மனி கோபமா.? சுவிட்சர்லாந்து மீது ஜெர்மனி கோபம் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்திற்கான ஜெர்மனிய தூதுவர் மைக்கல் ப்ளுக்கர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் மீது ஜெர்மனி கோபமா

சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு ஜெர்மனி கோரிக்கை விடுத்திருருந்தது. எனினும், சுவிட்சர்லாந்தின் நடுநிலை வெளியுறவுக் கொள்கைக்கு இது முரணானது என்ற காரணத்தினால் கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்திருந்தது.

ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு சுவிட்சர்லாந்திடம் பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  எனினும், சுவிட்சர்லாந்து தனது நிலைப்பாட்டிலிருந்து விலகாதிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயுத ஏற்றுமதிக்கு மறுப்பு தெரிவித்து வரும் காரணத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்துடன் ஜெர்மனி கோபித்துக்கொள்ளவில்லை என தூதுவர் ப்ளுக்கர் தெரிவிக்கின்றார்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேளுங்கள் :-

Source:- TamilInfo

all image 1600x603 1

Related posts

ஜெனிவாவின் குறைந்தபட்ச சம்பளம் உயர்வடைந்துள்ளது

admin

போலந்து மீதான தாக்குதல் குறித்து சுவிஸ் கரிசனை

admin

சுவிஸில் ஆரஞ்சு நிறமாக மாறிய வானம்! 3-வது முறையாக நடந்த சம்பவம்

admin

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பு

admin

சுவிஸ் குடியுரிமை பெறுவதில் இருக்கும் சிக்கல் – சீறிய இளைஞர்கள்..!!

admin

சுவிஸ் ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More