SwissTamil24.Com
Swiss headline News

ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்க சுவிஸ் அரசு முடிவு

ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. பெண்கள் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

மிக நெருக்கடியான தருணங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படும் நிலையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான சுவிஸ் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு, சுவிஸ் அரசு, swisstamil, tamilswiss, tamilinfo, swiss tamil news

30 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து மதிப்பீடு செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் போன்ற நாடுகளுக் தப்பிச் சென்றுள்ள ஆண்கள் பெண்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Swiss tamil bussiness, Tamil bussiness Swiss

Source:- TamilInfo

all image 1600x603 1

Related posts

சுவிஸ் புதிய ஜனாதிபதி மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்.!!

admin

சுவிட்சர்லாந்தில் இரவு நேரத்தில் மதுபான விற்பனை தடை..??

admin

சுவிற்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை

admin

சுவிஸில் 19 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன

admin

சூரிச் விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin

சுவிட்சர்லாந்து கடவுச்சீட்டு சிறந்ததா இல்லையா..? ஆய்வு சொல்லும் தகவல்.!!

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More