முக்கிய செய்திகள்

அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக சுவிற்சர்லாந்தில் ஆர்ப்பாட்டம்

அம்பிகை

சுவிஸ் நாட்டின் தலைநகரில் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக ஆர்ப்பாட்டம்.வருகின்ற புதன்கிழமை (17.03.2021) பிற்பகல17:00 மணிக்கு சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்ண் மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஓர் ஆர்பபாட்டம் ஒன்று பீனிக்ஸ் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திறகு ஆதரவாக இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டு வாரங்கள் கடந்து அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவித்த நிலையில் உலவாழ் தமிழ் மக்கள் அனைவரும் அறவழிப்போராட்டகளில் ஈடுபட்டு அம்பிகையின் போராட்டத்திற்கும் அவரது கோரிக்கைக்கும் வலுச்சேர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பிகை செல்வகுமாரின் ,சுவிற்சர்லாந்தில், ஆர்ப்பாட்டம்

Related posts